Pritam Singh

Pritam Singh

Age: 42

Post in WP:
Secretary-General

Education:
B.A. (History), NUS
M.A, Kings College, University of London
J.D., SMU

Occupation:
Member of Parliament
Advocate & Solicitor (Locum), Donaldson & Burkinshaw LLP

Marital Status:
Married with a daughter

Background:
Pritam is a locum solicitor at Donaldson & Burkinshaw LLP. A 2003 Chevening Scholar, he holds a Juris Doctor (cum laude) degree from the Singapore Management University. Earlier, Pritam won the Straits Steamship Prize, awarded to the top graduating student reading both History and Political Science, as an undergraduate at the National University of Singapore in 1999. He also has a Diploma in Islamic Studies (by correspondence) from the International Islamic University Malaysia (IIUM).

Pritam is an NSman with the rank of Major, and a Combat Engineer by vocation.

Pritam was attracted to The Workers’ Party by the able leadership of its Chairman Ms Sylvia Lim and Secretary-General Mr Low Thia Khiang. In trying circumstances, both have sought to provide credible opposition to the People’s Action Party in Parliament. Pritam seeks to persuade more Singaporeans to build and strengthen the roots of democracy that earlier opposition stalwarts have courageously fought to create.

Pritam Singh毕丹星

年龄:42

工人党职位:
秘书长

教育:
新加坡国立大学文学士(历史)
伦敦大学国王学院文学硕士
新加坡管理大学法学博士

职业:
国会议员
Donaldson & Burkinshaw 律师事务所临时代理律师

婚姻状况:
已婚,育有一女

背景:
毕丹是Donaldson & Burkinshaw 律师事务所的临时代理律师。他是2003年志奋领奖学金得主,并以优等成绩考获新加坡管理大学法学博士学位。在那之前,毕丹在新加坡国立大学修读学士学位时,曾于1999年获颁Straits Steamship Prize;这是颁予同时修读历史和政治科学、成绩最佳的毕业生。他也通过函授方式考获马来西亚国际伊斯兰大学伊斯兰研究文凭。

毕丹目前仍是一名战备军人,军衔为少校,隶属工兵部队。

工人党主席林瑞莲女士与秘书长刘程强英明的领导让毕丹为之动容。在艰难的情况下,他们两人努力成为可靠可信的反对党,在国会中与人民行动党抗衡。毕丹希望能说服更多新加坡人发展并强化反对党前辈们勇敢战斗而建立的民主根基。

理念:
毕丹认为新加坡人必须积极参与制定政策与建国的过程,以决定自己国家的命运。在很大程度上,这牵涉到思想与言论的自由与公开,前提为尊重新加坡多元种族与多元宗教这两大支柱。

他也认为国家拥有监管与制衡机制、政府政策透明化并赋予人民问责权,将能提升新加坡的治理成效,并强化我们的国家结构。

他相信国人把选票投给工人党,将能确保国会在将来出现更多值得信赖的反对党议员。就如其他党员一样,毕丹热切盼望为国为民服务。

Pritam Singh

Umur: 42

Jawatan di WP:
Setiausaha Agung

Pendidikan:
Sarjana Muda (Sejarah), NUS
Sarjana, Kings College, Universiti London
J.D., SMU

Pekerjaan:
Anggota Parlimen
Peguam Bela & Peguam Cara (Locum), Donaldson & Burkinshaw LLP

Status Perkahwinan:
Sudah berkahwin dan mempunyai seorang anak perempuan.

Latar belakang:
Pritam ialah seorang peguam locum dengan Donaldson & Burkinshaw LLP. Pada 2003, beliau menerima Chevening Scholar dan memiliki ijazah Juris Doctor (cum laude) daripada Universiti Pengurusan Singapura. Sebelum itu, Pritam memenangi Straits Steamship Prize, yang dianugerahkan kepada pelajar terbaik dalam bidang Sejarah dan Sains Politik semasa beliau menuntut di Universiti Nasional Singapura. Beliau juga memiliki Diploma dalam Pengajian Islam (melalui koresponden) daripada Universiti Islam Antarabangsa Malaysia (IIUM).

Pritam seorang NSman dengan berpangkat Mejar dengan vokasyen sebagai Jurutera Kombat.

Pritam tertarik kepada Parti Pekerja di bawah kepimpinan Pengerusinya Cik Sylvia Lim dan Setiausaha Agung Encik Low Thia Khiang. Dalam melalui pelbagai dugaan, kedua-dua mereka mampu menjadi pembangkang yang berwibawa kepada Parti Tindakan Rakyat di Parlimen. Pritam ingin menggalakkan lebih ramai warga Singapura untuk membina dan mengukuhkan demokrasi yang telah diperjuangkan dengan gigih oleh anggota parti pembangkang yang terdahulu.

Falsafah Hidup:
Pritam berpendapat warga Singapura mesti bertanggungjawab terhadap negara mereka dengan terlibat secara aktif dalam proses penggubalan dasar dan pembangunan negara. Sebahagian usaha ini melibatkan berfikir dan menyuarakan pendapat secara terbuka dan bebas dalam masa yang sama menghormati dasar-dasar berbilang kaum dan agama di Singapura.

Pritam yakin dengan sebuah sistem pemantauan yang seimbang, ketelusan dan penanggungjawaban, akan meningkatkan mutu urus tadbir di Singapura dan mengukuhkan perpaduan rakyat.

Beliau yakin bahawa Parti Pekerja adalah alternatif yang terbaik untuk dapat meningkatkan bilangan dan mutu anggota parlimen pada masa depan. Seperti rakan partinya yang lain, Pritam bersungguh-sungguh ingin berkhidmat kepada Singapura dan warga Singapura.

Pritam Singh ப்ரிட்டம் சிங்

வயது:42

பாட்டாளிக் கட்சியில் ஏற்றுள்ள பொறுப்புகள்:
பொதுச் செயலாளர்

கல்வி:
கலைத்துறையில் இளநிலைபட்டம் (வரலாறு), சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
கலைத்துறையில் முதுநிலை பட்டம், கிங்ஸ் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகம்
ஜூரிஸ் டாக்டர், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம்

தொழில்:
நாடாளுமன்ற உறுப்பினர்
வழக்கறிஞர் (இடைக்காலச் சேவை), டானல்டுசன் & பர்கின்ஷா சட்ட நிறுவனம்

மணவாழ்வு:
திருமணமாகி, ஒரு மகள் இருக்கிறார்

பின்னணி:
ப்ரிட்டம், டானல்டுசன் & பர்கின்ஷா சட்ட நிறுவனத்தில் இடைக்காலச் சேவை வழக்கறிஞராகப் பணி புரிகிறார். சென்ற 2003ம் ஆண்டு செவனிங் கல்விமானாகத் தகுதிபெற்ற இவர், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலிருந்து ஜூரிஸ் டாக்டர் (cum laude) பட்டம் பெற்றிருக்கிறார். முன்னதாக, 1999ம் ஆண்டு ஸ்ட்ரெயிட்ஸ் ஸ்டீம்ஷிப் பரிசை ப்ரிட்டம் வென்றார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியலியல் ஆகிய இரண்டும் படிக்கும் தலைசிறந்த மாணவருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வியிலும் இவர் டிப்ளோமா பெற்றிருக்கிறார் (தபால்வழி கல்வி).

போர்க்காலப் படைவீரரான ப்ரிட்டம், மேஜர் பதவியுள்ள “போர்ப் பொறியாளராக” சேவையாற்றுகிறார்.

பாட்டாளிக் கட்சியின் தலைவர் திருவாட்டி சில்வியா லிம், தலைமைச் செயலாளர் திரு லாவ் தியா கியாங் ஆகியோரின் சீரிய தலைமைத்துவத்தால் பாட்டாளிக் கட்சிக்கு ஈர்க்கப்பட்டார் ப்ரிட்டம். இக்கட்டான சூழ்நிலைகளிலும், இவ்விருவரும் நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சிக்கு எதிராக நம்பகமான எதிர்ப்பை வழக்க முனைகிறார்கள். முற்கால எதிர்க்கட்சித் தலைவர்கள் துணிச்சலுடன் போராடி உருவாக்கிய ஜனநாயகத்தின் வேர்களை நிர்மாணித்து வலுப்படுத்த அதிகமான சிங்கப்பூரர்களை ஊக்குவிக்க விரும்புகிறார் ப்ரிட்டம்.

கொள்கை:
சிங்கப்பூரர்கள் கொள்கை வகுப்பதிலும் நாட்டு நிர்மாணத்திலும் ஈடுபாட்டுடன் பங்கெடுத்து, தங்கள் நாட்டுக்கு உரிமையேற்கவேண்டும் என்று ப்ரிட்டம் நினைக்கிறார். வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்துப் பேசும் அதே வேளையில், சிங்கப்பூரின் பல இன, பல சமய தூண்களையும் தொடர்ந்து மதிக்க வேண்டும்.

கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு, வெளிப்படை போக்கு மற்றும் பொறுப்பேற்பு ஆகியவை சிங்கப்பூரின் ஆளுமை தரத்தை மேம்படுத்தி நமது நாட்டின் இழையை வலுப்படுத்தும் என்று ப்ரிட்டம் நம்புகிறார்.

பாட்டாளிக் கட்சிக்குப் போடும் வாக்கு, வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் மதிப்புள்ள எதிர்க்கட்சி இருப்பதற்கு வழிகோலும் என்று அவர் உறுதியாக நினைக்கிறார். தனது கட்சி சகாக்களைப் போலவே, சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் சேவையாற்ற ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார் ப்ரிட்டம்.

Philosophy:

Pritam feels that Singaporeans must take ownership of their country by participating actively in the
processes behind policy-making and nation-building. A large part of this entails thinking and speaking
openly and freely, while continuing to respect the multi-racial and multi-religious pillars of Singapore.
Pritam believes that a system of checks and balances, transparency and accountability will improve
standards of governance in Singapore and strengthen our national fabric.
He is convinced that a vote for the Workers’ Party best represents the answer to a more sizeable and worthy presence
in parliament in the future. Like his party colleagues, Pritam looks forward to serving Singapore and Singaporeans.