Leon Perera

Leon Perera 贝理安

Age: 44

Education:
Anglo-Chinese School, Hwa Chong Junior College, Honours degree in Philosophy, Politics and Economics from Oxford University (Double First)

Occupation:
CEO of an international business research and consulting agency

Marital status:
Married, with a daughter and son

Background:
The son of primary school teachers from neighbourhood schools, Leon worked in the Singapore Economic Development Board before entering the business research and consulting field. He co-founded an international research consultancy in the year 2000. The firm, where he now serves as the CEO, operates in 9 countries and works primarily with Fortune 500 Multinational Companies. Leon regularly contributes views on economics and business to local, regional and global media outlets, having been interviewed in print, radio and television media. He has also spoken at various business conferences and seminars.

A firm believer in the importance of the civil society sector in every country, Leon has served in a voluntary capacity with several charities and Non-Profit Organisations in Singapore, dating back to the mid-1990s.

Leon is a member of the Economic Society of Singapore, the EDB Society and the Singapore Institute of Directors.

Leon Perera 贝理安

年龄:44

教育:
英华学校、华中初级学院
牛津大学学士荣誉学位(哲学、政治、经济)(双重一级荣誉)

职业:
一家国际商务研究与咨询公司的总裁

婚姻状况:
已婚,育有一子一女

背景:
莱恩的父母亲是在邻里学校教书的小学教师。他在进入商务研究与咨询领域之前曾在新加坡经济发展局工作。他在2000年与合伙人联合创立了一家国际研究咨询公司。他目前是这家公司的总裁,公司在九个国家设有办事处,生意伙伴主要是《财富》500强跨国企业。莱恩常应本地、区域及国际媒体的邀请,在其刊物、电台及电视台的访问中发表他在经济与经商方面的看法。他也曾在多个经商会议及研讨会演讲。

莱恩坚信公民社会在每一个国家都占有重要的地位。因为这个信念,他自1990年代中便在新加坡多家公益机构及非营利组织当义工。

莱恩是新加坡经济学会、经济发展局协会及新加坡董事学会的会员。

理念:
莱恩热切相信新加坡拥有负责任的反对党是非常重要的。他认为政治多元化能确保所有国人拥有发声权,同时使政府经得起问责。除此之外,它也能让所有新加坡人对国家的发展拥有主权。

Leon Perera

Umur: 44 tahun

Pendidikan:
Anglo-Chinese School, Maktab Rendah Hwa Chong, Ijazah kepujian dalam Falsafah, Politik dan Ekonomi daripada Universiti Oxford (Double First)

Pekerjaan:
CEO sebuah agensi kajian perniagaan antarabangsa dan perunding cara.

Status Perkahwinan:
Sudah berkahwin dan mempunyai seorang anak perempuan dan anak lelaki.

Latar belakang:
Anak kepada ibu bapa yang bertugas sebagai guru di sekolah rendah kejiranan, Leon bekerja di Lembaga Pembangunan Ekonomi Singapura sebelum menceburi bidang kajian perniagaan dan perunding cara. Beliau mengasaskan bersama sebuah syarikat perunding cara kajian antarabangsa pada 2000. Syarikat tersebut, yang kini beliau menjadi CEOnya, beroperasi di 9 buah negara dan menawarkan khidmat kepada Syarikat Berbilang Negara Fortune 500. Leon secara tetap menyumbangkan pandangan mengenai ekonomi dan perniagaan ke wadah media tempatan, serantau dan global dan pernah ditemu ramah di media cetak, radio dan televisyen. Beliau juga pernah berucap di beberapa buah persidangan dan seminar perniagaan.

Beliau meyakini kepentingan kewujudan pergerakan sivil di setiap negara, oleh itu beliau telah berkhidmat secara sukarela di beberapa buah badan kebajikan dan Pertubuhan Bukan Meraih Untung di Singapura, sejak pertengahan 1990an.

Leon menganggotai badan-badan berikut, Economic Society of Singapore, EDB Society and Singapore Institute of Directors.

Falsafah Hidup:
Leon berpendirian bahawa pihak pembangkang yang bertanggungjawab sangat penting bagi Singapura. Beliau yakin dengan adanya pluralisme politik dapat memastikan setiap lapisan masyarakat diwakili dan diberi perhatian serta dapat membolehkan semua warga Singapura berasa bertanggungjawab terhadap masa depan Singapura.

Leon Perera
லியோன் பெரேரா

வயது: 44

கல்வி:
ஆங்கிலோ-சீனப் பள்ளி, ஹவா சொங் தொடக்கக் கல்லூரி, ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளியல் ஆகியவற்றில் ஹானர்ஸ் பட்டம் (இரட்டிப்பு முதல் வகுப்பு)

தொழில்:
அனைத்துலக தொழில் ஆய்வு, ஆலோசனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

மணவாழ்வு:
திருமணமாகி ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்

பின்னணி:
அக்கம்பக்கப் பள்ளிகளில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் மகனான லியோன், தொழில் ஆய்வு மற்றும் ஆலோசனை துறைக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகச் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்தார். இவர் 2000ம் ஆண்டு அனைத்துலக ஆய்வு ஆலோசனை நிறுவனத்தைக் கூட்டாகத் தொடங்கினார். தற்போது இவர் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகிக்கும் அந்நிறுவனம் 9 நாடுகளில் செயல்படுவதோடு, ·பார்ச்சுன்500 பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை வழங்குகிறது. லியோன் அடிக்கடி உள்ளூர், வட்டார, உலகளாவிய ஊடகங்களுக்குப் பொருளியல் மற்றும் தொழில் குறித்த கருத்துகளைக் கூறுகிறார். செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் இவரைப் பேட்டி கண்டுள்ளன. பற்பல தொழில் மாநாடுகள், ஆய்வரங்குகள் ஆகியவற்றிலும் இவர் பேசியிருக்கிறார்.

ஒவ்வொரு நாட்டிலும் குடிமைச் சமூகம் முக்கியம் என்ற வலுவான நம்பிக்கை கொண்டிருக்கும் லியோன், 1990களின் மத்தியிலிருந்து சிங்கப்பூரிலுள்ள பல்வேறு சமூகநல அமைப்புகளிலும் லாப நோக்கற்ற அமைப்புகளிலும் தொண்டூழியச் சேவை புரிந்திருக்கிறார்.

சிங்கப்பூர் பொருளியல் சங்கம், EDB சங்கம், சிங்கப்பூர் இயக்குநர்கள் கழகம் ஆகியவற்றில் லியோன் உறுப்பினராக இருக்கிறார்.

கொள்கை:
சிங்கப்பூருக்குப் பொறுப்பான எதிர்க்கட்சி முக்கியம் என்பதில் லியோன் தீவிர நம்பிக்கை கொண்டிருக்கிறார். அரசியல் பன்மயம் பிரதிநிதித்துவ அரசியலையும் பொறுப்பேற்பையும் உறுதிப்படுத்துவதோடு, தேசிய விளைவுகள்மீது சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் உடமை உணர்வு ஏற்படுவதற்கும் துணை புரியும் என அவர் கருதுகிறார்.

Philosophy:

Leon believes passionately in the importance of a responsible opposition for Singapore. He feels that political pluralism ensures representative politics and accountability, as well as enabling all Singaporeans to feel a sense of ownership over national outcomes.